பாராளுமன்றத்தில் அதிமுக பெருமிதமும் வகுப்பறை இல்லாத பள்ளிகளும்…!

24_04_2015_009_005

பாராளுமன்றத்தில் எந்த பிரச்சனை குறித்து விவாதம் வந்தாலும் அதிமுக எம்பிகள் எழுந்து இந்த பிரச்சனையில் ஏற்கனவே அம்மா அரசில் தமிழகம் சாதித்துவிட்டது என சொல்லி, அதனை நீங்களும் பின்பற்றுங்க என ஒரே போடா போட்டுவிட்டு உட்கார்ந்துவிடுகின்றனர். இது தினமலரில் வந்த செய்தி.

இது எவ்வளவு பெரிய பொய் என சொல்லி தெரியவேண்டியதில்லை.

தமிழகம் இந்தியாவில் எதுல டாப் என கூகுளில் போட்ட வரும், தற்கொலை, விபத்து என ஒரு பட்டியலே வரும். ஆனால் அது குறித்து எழுத ஆரம்பித்தால் பக்கம் பத்தாது.

இதோ தமிழக பள்ளிகளில் பல வருடங்களாக கழிப்பறை, வகுப்பறை, ஆய்வகம் இல்லாத அவலநிலையினை சுட்டுகாட்டும் அதே தினமலர் செய்தி.

tn-school

Leave a comment