மெல் அடிச்சபின் அரசியலுக்கு வந்துட்டேங்குறாங்க…அரசு வேலையிங்கிறாங்க…!

DOG5ITRVAAAyF3s_20182

நம்பர் 1 அக்குஸ்ட் படத்துடன் நம்பர் 2வின் விட்டிற்கு ரெய்டு போவது, சுக்ராம், முகுல்ராய் வகைராக்களை சேர்த்துகொண்டு கேதன் தேசாய்,ராம்மோகன் ராவ்வுக்கு பதவி கொடுப்பது என ஆரம்பித்து அனிதா, இசக்குமுத்து கொலைகள் வரை பார்த்து இன்று மொத்த சமூகமும் எவன் வந்தாலும் இந்த தேர்தல் அரசியலில் ஒன்றும் நடக்க போவதில்லை என்ற முடிவுக்கு வந்துட்டாங்க…. மொத்த நீதித்துறையும், நிர்வாகத்துறையும் , அரசியல்கட்சிகளும் அம்மணமாகி நிற்கும் போது ஒருத்தர் தமிழ்நாட்டை மட்டும் டென்மார்க் ஆக்குவேன், ஆடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவேன் என சொல்றார்… அவர் குறித்து நாமும் பல பதிவுகளை எழுதிவிட்டோம். அடுத்து ரஜினி, கமல் போன்ற பாஜக – இந்துத்துவத்தை இத்தனை நாளாக ஆதரித்துவிட்டு இன்று தீடிரென கட்சி – அரசியல் என பேசுகின்றனர்.

பிரச்சனை வேற சார்… கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்க… படம் கடைசி சட்டைக்காட்சி வந்துடுச்சு எண்டு கார்டு போடப்போற நேரத்தில… சும்மா காமெடி பண்ணாதிங்க…

downloadimages (1)

bjp fraud.jpg

டென்மார்க் சீமான் குறித்த பதிவு மற்றும் மோடியின் பணமதிப்பிழப்பு பெருமிதங்களை அம்பலப்படுத்தும் பதிவு கீழே உள்ளது. படித்துவிட்டு மேலே மீண்டும் படிக்கவும்…

சீமான் குறித்து splco தளத்தில் வந்த பதிவில் இருந்து:

சீமானும் தமிழ்நாடும்: 

சரி இப்போது தமிழ்நாட்டு அரசியலுக்கு வருவோம். சீமான் தமிழ்நாட்டில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதாக கொந்தளிக்கிறார். ஆனால் அதை செய்யக்கூடிய மணற்கொள்ளையன் வைகுண்டராஜனும், கிராணைட் கொள்ளையன் பி.ஆர்.பியும் சீமானுக்கு நெருக்கமானவர்கள் என்று அவரின் தம்பிகள் எத்தனை பேருக்கு தெரியும்? சீமானுக்கு திருமணம் முடிந்த உடன் வைகுண்டராஜன் தான் தடபுடலாக கறி விருந்து கொடுத்தார். பதிலுக்கு வைகுண்டராஜன் மகன் திருமணத்தை சீமான் தான் முன்னின்று நடத்தி வைத்தார். சீமான் வைகுண்டராஜனின் பினாமி என்று கூறப்படும் குற்றச்சாட்டை இது உறுதிபடுத்துவது போல் உள்ளது. பி.ஆர்.பியில் தொழிலாளர் பிரச்சனை வந்த போது பி.ஆர்.பிக்கு ஆதரவாக “பி.ஆர்.பியிடம் வாங்கித் தின்றுவிட்டு அவரையே குற்றவாளியாக்குவது நியாயமா?” என்று பேசியதும் சீமான் தான். இவர்தான் ஆட்சிக்கு வந்து இயற்கை வளங்களை காக்க வைகுண்டராஜனையும், பி.ஆர்,பியையும் கைது செய்ய போவதாக கூறுகிறார். அடுத்து கல்வியை அரசுடைமை ஆக்கப்போவதாக சீமான் கூறுகிறார். ஆனால் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய கல்வி கொள்ளையனான சிறை சென்ற பாரிவேந்தர் பச்சமுத்து தான் 2016 தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சிக்கு 50 லட்சம் ருபாய் நன்கொடை கொடுத்துள்ளார். பச்சமுத்துவிடம் பணம் வாங்கி கொண்டே அவருக்கு எதிராக எப்படி நடவடிக்கை எடுப்பார்? வைகுண்டராஜன் சீமானுக்கு விருந்து வைத்ததை கம்யுனிஸ்டுகளின் இணையதளமாகியவினவில் கடுமையாக விமர்சித்தார்கள்.

சீமானும் விவசாயமும்: 

விவசாயத்தை காப்பாற்ற போவதாக சீமான் மேடைகளில் உணர்ச்சி வசப்பட்டு முழங்குகிறார். ஆனால் விவசாய நிலங்களை பிளாட்களாக மாற்ற நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடைக்கு எதிராக 19.10.2016 அன்று சென்னை எலும்பூரில் ரியல் எஸ்டேட் தரகர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தினார் சீமான். இந்த போராட்டத்தை தலைமேயேற்று நடத்தியர் “இந்தியதேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ், லேண்ட் டெவலப்பர்ஸ்” சங்க தலைவரான விருகை வி.என்.கண்ணன். சீமான் ஏன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார் என்றால்,”ரியல் எஸ்டேட் தரகர்கள் தான் கட்சிக்கு நிதி கொடுப்பார்கள், விவசாயிகள் பெரிதாக நிதி கொடுக்க மாட்டார்கள்”. இப்போது இயற்கை விவசாயம் பற்றி பேசும் சீமான் ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டு உர கம்பெனிகளிடம் காசு வாங்கி கொண்டு அவர்களுக்கு சாதகமாக நடக்க மாட்டாரா? ஏனெனில் அவர்கள் ரியல் எஸ்டேட் அதிபர்களை விட பல நூறு மடங்கு அதிகமாக உர கம்பெனிகள் பணம் தருவார்கள். சீமான் ரியல் எஸ்டேட் தரகர்களுடன் இணைந்து போரட்டம் நடத்தியதற்கான ஆதாரம்(இது சீமானின் பேஸ்புக் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது)

குரூரமான பெருமிதங்கள்!
                                                                                                                                                                                சுரன். http://suransukumaran.blogspot.in/2017/11/blog-post_9.html                

வழக்கம் போலவே ஆர்.எஸ்.எஸ். -பாஜக பரிவாரத்தின் ‘சாதனைகள்’ என்று போலியான சிலவற்றை பட்டியலிட்டு, நவம்பர் 8அன்று பல பத்திரிகைகளில் முழுப்பக்கம் விளம்பரங்களை கொடுத்திருந்தது மோடி தலைமையிலான பாஜக அரசு. 
பணமதிப்பு நீக்க துயரங்களை முன்வைத்து நாடுமுழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளும், திமுக. காங்கிரஸ், விசிக உள்ளிட்டகட்சிகளும் அமைப்புகளும் நவம்பர் 8 கறுப்பு நாளாககடைபிடித்தனர். 
போராடினர். 
இதற்கு போட்டியாக பிடிவாதமும் மூர்க்கத்தனமும் கொண்ட மோடி வகையறாக்கள், ஜனநாயக உணர்வுகளை பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல், பணமதிப்புநீக்கத்தின் ஓராண்டு நிறைவைகொண்டாடினார்கள். அரசுப்பணத்தில் – ஏழை, எளிய மக்களின் பணத்தில் விளம்பரம் செய்தார்கள். அது அரசு விளம்பரம் என்ற சிந்தனையே இல்லாமல் காவிக்கலரில் வடிவமைத்திருந்தார்கள்.
 அந்த விளம்பரங்களில் தங்களது சாதனைபோல சித்தரித்துள்ள ஒவ்வொரு அம்சமும், அவர்களை வெட்கம் கெட்டவர்களாக வெளிச்சம் போட்டு காட்டியது.
 
சந்தேகமே சாதனையாகும்
 
கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவதில் இந்தியாவில் மிகப்பெரிய நடவடிக்கை என்று கொட்டைஎழுத்துக்களில் அறிவித்து அதற்கு கீழே நான்குவிபரங்கள் இதற்கு உதாரணமாக கொடுத்துள்ளனர்.
முதல் விபரம இந்தியாவில் 1375 பேர் மட்டும் மொத்தரொக்கப் பணத்தில் 33 சதவிகிதத்தை வங்கியில் செலுத்தியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர். 
இதைத்தான் ஆரம்பம் தொட்டு நாங்களும் குறிப்பிட்டோம். பல பொருளாதார நிபுணர்களும் இதை குறிப்பிட்டார்கள். 
சராசரியாக 336 கோடி ரூபாய்.இந்த ரூபாய் 1375 பேரின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இவை அத்தனையும் கருப்பு பணம் என்று குறிப்பிடவில்லை. இனிமேல் தான் இது குறித்த வழக்குகள், கால்நூற்றாண்டுகளுக்கு நடந்து முடிவுக்கு வரும். 
பிரச்சனை என்னவென்றால் 125 கோடி மக்களின் 1375பேர் தான் இத்தகைய அதிகமான தொகை செலுத்தியுள்ளனர் எனும் போது அவர்களைத் தானே குறி வைத்திருக்கவேண்டும். எதற்காக 125 கோடி மக்களையும் துயரப்படுத்தினார்கள். இதில் எங்கே வெற்றி இருக்கிறது?.
 
வரி செலுத்துதலுக்கு பொருந்தாத வகையில் 17.731லட்சம் சந்தேகத்திற்குரிய நிகழ்வுகள் கண்டறியப்பட்டுள்ளனவாம். 
இதே போன்று 23.22 லட்சம் வங்கிகணக்குகளில் 3.68 லட்சம் கோடி பணம் சந்தேகத்திற்குரியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, ஓராண்டு முடிந்த பிறகும் இவையெல்லாம் சந்தேகம் என்கிற முடிவிற்கு வந்திருக்கிறார்கள். அதைத் தவிர வேறு எதுவும் நடந்து விடவில்லை. 
ஆனால் கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி இதுவெல்லாம் மாபெரும் வெற்றி என தம்பட்டம் அடிப்பதற்குஎல்லாவற்றையும் உதிர்த்து விட்ட ஒரு மனோ நிலை தேவை. அது மோடி வகையறாவிற்கு இருக்கிறது என்பதுமீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
இதைத்தவிர ஒரு தம்பிடி காசு கருப்பு பணம் கூட அரசின் கஜானாவிற்கு வந்து சேரவில்லை. பூஜ்ஜியங்களை நூறுகளாக கொண்டாடும் மனநிலையை என்னவென்பது.
 
உயர்மதிப்பு நோட்டுகள் ரூ. 6 லட்சம் கோடி அளவிற்குகுறைக்கப்பட்டதாகவும், அதுவும் ஒரு சாதனை என்றும் அவர்கள் பீற்றித் திரிகிறார்கள். 
இப்படிகுறைத்ததால் லாபம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் அதேசமயம் இந்த ரூ. 6 லட்சம் கோடிஅளவிற்கு குறைத்திருக்கிறார்களா என்று பார்த்தால் அதுவும்அப்பட்டமான புளுகு. ஜூலை 26ஆம் தேதியிட்ட லைவ்மின்ட் பத்திரிகை கீழ்க்கண்டவாறு மத்திய ரிசர்வ் வங்கியின்அதிகாரிகளிடம் பெற்றதாக சொல்லி விபரங்களை வெளியிட்டுள்ளது. 
அந்த விபரங்களின்படி 2000 ரூபாய் நோட்டுகள்ரூ.370 கோடி நோட்டுகள்அச்சடிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒட்டுமொத்தமாக 7.4 லட்சம் கோடி ரூபாய்மதிப்பிற்கு 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
இதே போன்று ரூ.1570 கோடி 500 ரூபாய்நோட்டுகள் ரூ.7.85 லட்சம் கோடி மதிப்பிற்குஅச்சடிக்கப்பட்டுள்ளது. 
இவை இரண்டையும் கூட்டினால் ரூ.15.25 லட்சம் கோடி. பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட போதுஅவற்றின் மொத்த தொகை 15.44 லட்சம் கோடி. அதில்15.28 லட்சம் கோடி மதிப்புள்ள பணம் திரும்ப ரிசர்வ்வங்கிக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. எனவே, புதிதாகஅடிக்கப்பட்ட நோட்டுக்கள் முன்பு புழக்கத்தில் இருந்த நோட்டுகளை விட வெறும் 19 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கே குறைந்துள்ளது. 
ஆனால், கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி 6 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உயர்மதிப்புநோட்டுக்கள் குறைத்து அடிக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.
 
அடுத்ததாக, பயங்கரவாதம், நக்சல் தீவிரவாதம் ஆகியவற்றின் மீது இந்தப் பணமதிப்பு நீக்க நடவடிக்கை தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 
இந்த விளம்பரம் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் முக்கியமாக அவர்கள் சொல்லி இருக்கும் விஷயம்,கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால் காஷ்மீரில் கல் எறியும் சம்பவங்கள் 75 சதவிகிதம் குறைந்துள்ளது என்பதாகும். 
பயங்கரவாதம், தீவிரவாதம் என்பதற்கு பாஜக அரசு வரையறைசெய்துள்ளது கல்லெறி சம்பவங்களைத் தான் என்றுகேட்கும்போது எள்ளி நகையாடுவதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும். இவர்களால் வேறு எப்படியும்சொல்ல முடியாது. ஏனெனில், இந்த காலத்தில்தான், 2008ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக அதிகமான அளவில் பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 
எனவே, கல்லெறிந்தது குறைந்து விட்டது, கேலி செய்வதுகுறைந்து விட்டது, எனவே, பயங்கரவாதமும், தீவிரவாதமும் குறைந்து விட்டது என்று இவர்கள் தம்பட்டம் அடித்துத் திரிகிறார்கள்.
இதேபோன்று கள்ளப்பணம் – அதாவது போலிநோட்டுக்கள் 7.62 லட்சம் நோட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அது மிகப்பெரிய சாதனை என்றும் சொல்லியிருக்கிறார்கள். பிரச்சனை என்னவென்றால், கள்ள நோட்டுக்கள் கடந்த காலத்தில் இதை விட அதிகமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
அதாவது, 2013ஆம் ஆண்டில் 8 லட்சத்து 46 ஆயிரம் நோட்டுக்களும், 2014ஆம் ஆண்டு8 லட்சத்து ஆயிரம் நோட்டுகளும், 2015ஆம் ஆண்டு 8லட்சத்து 86 ஆயிரம் நோட்களும், 2016ஆம் அண்டு செப்டம்பர் மாதம் வரையிலும் 5 லட்சத்து 74 ஆயிரம் நோட்டுகளும் கைப்பற்றப்பட்டதாக 2016ஆம் ஆண்டு நவம்பர் 18ம் தேதியன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி ரேக்கா வர்மா மற்றும் பங்கஜ் சவுதாரி என்கிற 2 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த 7.62 லட்சம் நோட்டுகள் ஏதோ பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்வது மிக மலினமான- உண்மைக்கு மாறான, சுயதம்பட்டம், ஏமாற்று வேலை என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.
 
5 நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்ததன் காரணமாக ஏழைகளுக்கு சிறந்த வேலைவாய்ப்புகள் கிடைத்து விட்டதாக அந்த விளம்பரம் தன் முதுகில் தானே தட்டிக் கொடுக்கிறது. ஆனால் அதற்கு கீழே உள்ள எந்த ஒரு அம்சத்திலும் சிறந்த வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டதாக எதுவும் சொல்லப்படவில்லை. 
மாறாக, தொழிலாளர் ஈட்டுறுதிநிதியில் நிறுவனத்தில் புதிதாக 1.01 கோடி ஊழியர்கள்இணைந்திருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. 
முதலாவதாக, இந்த 1 கோடி உயர்வு என்பது புதிய விஷயமல்ல.இதற்கு முன்பு 2010-11ம் ஆண்டில் 6 கோடியே 15 லட்சமாக இருந்த தொழிலாளர் ஈட்டுறுதி அமைப்பில் 2011-12ஆம் ஆண்டில் 8.554 கோடியாக உயர்ந்திருந்தது. அதாவது ஒரே ஆண்டில் 2 கோடியே 40 லட்சம் பேர் கூடுதலாகஇணைக்கப்பட்டிருந்தனர். 
அப்படி எனில் புதிதாக 1 கோடி, அதற்கு காரணம் பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான் என்று கூறுவது எவ்வளவு மோசடித்தனமானது என்பதை யாரும் உணர்ந்து கொள்ள முடியும். 
இதை விட கூடுதலான மோசடி என்னவெனில் இந்தக்காலத்தில் புதிதாக இந்த திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு 1-4-2013 முதல் 31-12-2016 வரை நிர்வாகத்தின் பங்குத்தொகையை கட்டவேண்டியதில்லை என்று பெருமுதலாளிகளுக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரும் சலுகையை மறைத்து விட்டு ஏதோஇப்பொழுதுதான் புதிதாக இவர்கள் சாதித்து விட்டதாக விளம்பரம் செய்திருக்கிறார்கள். ஒரு துரோகத்தை சாதனையாக சொல்லும் மனநிலை அவமானகரமானது.
 
இன்னொரு பக்கம் இந்த பணமதிப்புநீக்க நடவடிக்கையின் காரணமாக வரி கட்டுவோர் எண்ணிக்கை2015-16ல் 66.53 லட்சமாக இருந்தது 2016-2017ல் 84.2லட்சமாக உயர்ந்துள்ளதாகவும், இது சாதனை எனவும்26.6 சதவிகித உயர்வு என்று இந்தியர்களை பெருமைப்பட சொல்கிறது அந்த விளம்பரம். 
ஆனால், 2013-14ம் ஆண்டில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டை விட 51 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 2014-15ல் இது 12.2 சதவிகிதம். 2015-16ல் 29.9 சதவிகிதம். 2016-17ல் 24.3 சதவிகிதம். எனவே இநத் அரசின்பெருமிதம் எத்தனை கீழ்த்தரமானது என்பதை எவரும் உணர்ந்து கொள்ள முடியும். 
இதில் வேடிக்கை என்னவென்றால் இப்போது இவர்கள் சொல்கிற புதிதாகசேர்ந்தவர்களில் 69.4 சதவிகிதம் பேர் 5 லட்சத்துக்கும் குறைவான வருமானமுடையவர்கள். 
அதாவது இவர்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூபாய் 2.7 லட்சம். இதன்பொருள் என்னவெனில் இவர்கள் யாரும் வருமானவரி கட்டப்போவதில்லை. இன்னும் சொல்லப்போனால், இதன்மூலமாக அரசின் வருமானமும் கூடப்போவதில்லை.
இதை போன்று டிஜிட்டல் பரிவர்த்தனை சம்பந்தமாகஅவர்கள் விளம்பரத்தில் கூறியுள்ள விஷயங்களும் உண்மையல்ல என்பதை சமீபத்திய பல்வேறு புள்ளிவிவரங்கள் நிரூபித்துள்ளன. 
உதாரணமாக,நவம்பர் 2016ல்20.55 கோடிப் பேர் 35,240 கோடிரூபாய்அளவிற்குடிஜிட்டல் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். செப்டம்பர் 2017ல் 20.92 கோடிப்பேர் 45,193 கோடிரூபாய் அளவிற்குடிஜிட்டல் பரிவர்த்தனை செய்துள்ளனர்.
இது இவர்கள் சொல்வதுபோல ஒரு மிகப்பெரிய பாய்ச்சல் அல்ல. 
இதை எல்லாம் கவனத்தில் கொண்டால் இது சங் பரிவார் அமைப்புகளை போலவே அவர்கள் தலைமை தாங்கும் அரசிடமிருந்து மற்றொரு புளுகுமூட்டை என்பதைத்தவிர வேறொன்றுமில்லை.மக்களை ஏமாற்ற மக்கள் கொடுத்த வரிப்பணத்தையே பயன்படுத்தியிருக்கிறது காவிகள் அரசாங்கம். 
அரசு நிறுவனங்களை சீர்குலைத்துக் கொண்டிருக்கும் இவர்கள் அரசு விளம்பரம் என்றால் அது உண்மை என்று நம்புவதும் தவறு என்று நம்பகத் தன்மையையும் சிதைத்திருக்கிறார்கள்.
நன்றி: சுரன். http://suransukumaran.blogspot.in/2017/11/blog-post_9.html
Advertisements

‘தீயில் எனது மகன்’

dc-Cover-hoastabqvvsi7pvc3l7au64og0-20171024014512.Medi.jpeg

கண்களை குளமாக்கும் இந்த நிகழ்வுக்கு அதிகாரம் இல்லாத இந்த செட்டப்பை தாங்குபிடிக்கும் கரைவேட்டிகளும் (ஓட்டு அரசியல்) அதற்கு வாக்கு என்ற பெயரில் நீங்கள் போடும் ஆசியும் தான் காரணம் என்றால் அது மிகையில்லை…..!

போலீசு, கலெக்டர், நீதிமன்றம் என அனைத்து அதிகார வர்க்கமும் மக்கள் முன் அம்மணமான பின்னரும் இந்த செட்டப்பால் பாதிக்கப்பட்ட மக்களை காட்டி நேற்று மோடி முதல் இன்று சீமான் வரை அனைவரும் மீண்டும் வாங்க என கொள்ளைப்புறமாக அதே அதிகார வர்க்கத்திடம் ஆளும் வர்க்கத்திடம் சரணடைய வைக்க இந்துமதத்தை, தமிழினத்தௌ சொல்லி வாய்சவுடால் போடுகின்றனர்.

தோழர். திருமுருகன் காந்தி மற்றும் சீமான் – ஓர் ஒப்பீடு

இந்த கூடங்குளம் விடியோவை பார்க்கும்போது குரு9900 என்ற வாசகர் எழுதிருந்த கமெண்ட் தான் இந்த பதிவு.

 நாம் திருமுருகன் காந்தியின் இன்றைய தேர்தல் புறக்கணிப்பு, பெரியார் ஏற்பு போன்ற நடவடிக்கைகள் மிகவும் வரவேற்க தக்கது என்ற நிலையில் இந்த கருத்தை பதிவாக இட வேண்டும் என தோன்றியது.  அந்த கமெண்ட் இருக்கும் வீடியோ லிங்க்….

தோழர் திருமுருகன் காந்தி

1. பகுத்தறிவாளர் – பெரியாரை ஏற்று கொண்டவர்

2. பாபாசாகேப், மார்க்ஸ் முதலியோரை மொழி கடந்து ஏற்று கொள்ளும் ஜனநாயகவாதி

3. நேரடியாக பிராமணிய எதிர்ப்பாளர்

4. உலகமயமாக்கலையும் உழைப்பு சுரண்டலையும் புரிந்து வைத்துள்ளவர்

5. தலித்துகளை இழிவு படுத்துபவர் அல்ல 6. பி.ஜே.பிக்கு தொடர்ந்து சவாலாக இருந்து அரச பயங்கரவாதத்தை எதிர்கொள்பவர்

7. முதலமைச்சர் கனவு இல்லாதவர்

8. பொது இடங்களில் மரியாதையாக பேச கூடியவர் 9. சாதி வேறுபாடுகளை கடந்தவர்.

10. உண்மை தமிழ் தேசியவாதி

சீமான்

1. பிற்போக்குவாதி – பெரியாரை கன்னடர் என்று நிராகரிப்பவர்

2. மார்க்ஸியம் என்றால் என்னவென்றே தெரியாது

3. பாபாசேகேபை தமிழர் அல்ல என்று காமெடியாக கூறுபவர்

4. ஐயர்/ஐயர்கார்களை தமிழர் என்று ஏற்று கொள்ளும் தந்திரவாதி

5. உலகமயமாக்கல் – உழைப்பு சுரண்டல் பற்றி எந்த அறிவும் இல்லாதவர்

6. பி.ஜே.பியுடன் கள்ள உறவு வைத்துள்ளவர். தலித் மக்களையும், அவர்களது அரசியலையும் இழிவுபடுத்துபவர்

7. முதலமைச்சர் கனவில் மிதப்பவர்

8. த்தா..ம்மா என்று மேடைகளில் அநாகரிகமாக பேச கூடியவர்

9. சாதி தான் தமிழனின் அடையாளம் என்பவர்

10. புலம் பெயர்ந்த தமிழர்களின் பணத்தை உருவும் போலி தமிழ்தேசியவாதி

தமிழன் எனச்சொல்லி எங்களை கொஞ்சம் ஆளவிடுங்கப்பா…- சீமான்.!

தமிழன் எனச்சொல்லி எங்களை கொஞ்சம் ஆளவிடுங்கப்பா…- சீமான்.!

ஊரும் சேரியும் தனித்தனியாக இருக்கு என ரஞ்சித், எவிடன்ஸ் கதிர் உள்ளிட்டவர்கள் கேள்வி எழுப்பியதற்கு சீமான் அண்ணன் பதில் இதோ பாருங்கள்…!

இந்த கேள்விக்கு இந்த பதில் இல்லையே என கமலின் பதில் வாங்குவது போல உள்ளது. ஐயா அன்புமணி, ஐயா தேவரய்யா என குழை கும்பிடு போடும் சீமான் போன்றவர்ளுக்கு அனிதாவின் வலி நிச்சியம் தெரியாது. இளவரசன், சங்கருக்கும் அழுகிறேன், தேவரையாவையும் வணங்குகிறேன் என்றால் என்னடா பித்தலாட்டம். ….

முதல் போட்டு தொழில் ஆரம்பித்து உள்ளது போல இந்த பாரு நான் 7 வருட சீனியர் எனவும் பொழப்பை விட்டுட்டு வந்து கத்துகிறேன் என்கிறார்.

சுத்தி சுத்தி என்ன சொல்லி வர்றார்… தமிழன் சொல்லி எங்களை ஆளவிடுங்கப்பா இந்த ஓட்டுப்பொறுக்கி அரசியலில் என்பது தான் இறுதியில் சொல்ல வருகிறார்.

சாதியை ஒழிக்க என்ன வலி என நீ சொல்லு, ஈழத்தில் நம் சொந்தம் செத்தப்ப நீ என்ன செய்ச்ச சீமான் எதிர் கேள்வி கேட்பது என்பது   ரஞ்சித் கேள்விக்கு எப்படி பதில் ஆகும்..!

இப்ப விசயத்துக்கு வருவோம்…!

இப்ப சொல்கிற தேர்தல் பாதை முதல்வர், அதிகாரட்தின் யோக்கியதை தெரியனுமா… இதோ திருமுருகன் காந்தியின் உரையை கேளுங்க…!

சீமான் யார் என தெரியனுமா இதோ.. சில பதிவுகள்… முழுமையாக அவரைதெரிந்து கொள்ள…!

சீமானிக்கு சில கேள்விகள்

http://valarumkavithai.blogspot.com/2017/09/blog-post_23.html

ஜெ இட்லி சாப்பிட்டதும் பொய்! தருமபுரி மாணவிகளை எரித்ததும் பொய்..!

இது எதைபற்றியும் கவலைப்படாமல் மோடி போல இணையத்தில் ஒரு 11 பேர் கொண்ட குழுவை வைத்து கொண்டு சீமான் பதிலடி, இந்த வீடியோவை மட்டும் பாருங்க சீமான் புரிந்துகொள்ள என 10 யூடியுப் சேனல் மூலம் கை, கால் என ஹரோ அறிமுக போல செய்கின்றனர்.

ஆனால் மொத்த சீமான் என்பவர் உழைக்கும் மக்களுக்கு மிக பெரிய எதிரியாக இருக்கிறார் என்பதே நிதர்சனம்.

வைகுண்டராஜனையும், பிஆர்பியை, ஜெயலலிதாவையும் ஆராதிக்கும்  ஒருவரால்  எந்த ஒரு மக்கள் வலியை உணர முடியாது என்பது சாதரண மக்கள் மீது அன்பு கொண்டவர்களால் கூட புரிந்து கொள்ள முடியும்.

இட்லி மட்டுமல்ல மொத்த சிஸ்டமும் பொய்…!எய்ம்ஸ் முதல் கவுன்சிலர் டவுசர் வரை…!

தம்ஸ் அப் காட்டலை – தீபக், 

தம்ஸ் அப் காட்டுனாங்க – ஆளுநர்,

இட்லி சாப்பிடலை,

சிபிஐ கேட்டவர்கள் ஓய்வு பெற்ற நீதிபதி  விசாரணைக்கு உத்தரவு,

ஜெ-யுடன் இருந்ததாக மொத்தமாக குற்றசாட்டுக்கு ஆளாகும் தினகரன் தரப்பு எனக்கு இண்டர்போல் போலீசுதான் வேணும் என கேட்பது,

எப்பவேணாலும் வீட்டுக்கு போகலாம் என பிரதாப் ரெட்டி,

எப்பவுமே முன்னேற்றம் வரலை இது பீலே,

வீடியோ அனுமதியுடன் சசி எடுத்தாங்க இது தினகரன்,

எய்ம்ஸ் டாக்டர் வந்தாங்க,

ஆளுநர் அறிக்கை விட்டாங்க,

15 மணி நேரத்தில் ஏற்ற முடியாத திரவத்தை 15 நிமிடத்தில் ஏற்றியது எப்படி,

2 நாளில் 2 பெரிய குளிர்சாதன மெஷினில் வைக்க எதற்கு பதப்படுட்தனும்,

கையெழுத்து போட்டாங்க, இல்லை வாங்குனோம்…

கால் இருந்துச்சு, இல்லை என

ஒரு முதல்வரை 75 மருத்துவமனை மர்மமாக வைக்க முடியும் என்றால் என்ன அர்த்தம்…

இதோ நம்ம விடுதலை சிறுத்தை ஆளூர் நவாஸே சொல்கிறார் கேளுங்க..

“ பிரதமர், ஆளுநர், எய்ம்ஸ் டாக்டர், அதிகாரிகள், தலைவர்கள் என அனைவரின் கண்ணையும் மறைத்து விட்டு ஒருவரால் (சசி) ஒரு முதல்வரை 75 நாட்கள் மருத்துவமனையில் வைக்க முடியும் என்றால், தகவல்களை மறைக்க முடியும் என்றால் என்ன அர்த்தம்….. ஆக இதனை ஏற்றால்  மொத்த அரசியல் செட்டப்பும், அதிகார செட்டப்பும்  என அனைத்தும் சந்திக்கு வருவது நிச்சியம்… மாட்டினா கூட்டோடு மாட்டனும் அது நடக்காது…!” 

தேர்தல் பாதைதான் தீர்வு என வாதிடும் இவர் போன்றவர்களே

தேர்தல் பாதையின் அதிகாரத்தை இன்று தோலுரிப்பது தான் காலத்தின் கட்டாயம்.

ஏகே74 துப்பாக்கியை கடித்து துப்பும் ராஜ்கிரண்… வீடியோ!

234 தொகுதியிலும் ஜெயித்து சீமானை முதல்வராக்கினால்…!

தருமபுரி மாணவிகள் எரியும்போது காப்பாற்றியவர்கள் அதிமுகாவினர் – சீமான்…!

திருடர்கள் தேர்தலில் ஜெயிச்சா ‘பரிசுத்த’ ஆவிகளாகின்றனர்-சீமான்…!

சரத்குமார் சிறந்த உழைப்பாளியாம் – ‘புரட்சியாளர்’ சீமான்…!

ஜெ இட்லி சாப்பிட்டதும் பொய்! தருமபுரி மாணவிகளை எரித்ததும் பொய்..!

ஜெ-யை நாங்க பார்க்கவே இல்லை, ஜெ இட்லி சாப்பிட்டார் – சட்னி சாப்பிட்டார் என நாங்கள் சொன்னது எல்லாம் பொய் என இன்று பொதுக்கூட்டட்தில் சொல்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். விசாரனை நடத்த வேண்டிய இடத்தில் இருப்பதாக நீங்கள் நினைக்கும் அதிகாரத்தின் யோக்கியதை இது…!

சரி இதனை ‘புரட்சியாளர்’ சீமான் அம்பலப்படுத்தி பேசுகிறார். தலைவர்கள் கருத்து என இதனை இந்த ஊடகங்கள் வாந்தி எடுக்கின்றனர்..

இதே சீமான்  அதிமுக காலிகளுக்காக பேசியதை பார்க்கும் போது இட்லி சாப்பிட்டாங்க என சொன்னதை விட அவங்களுக்கு எதுவும் தெரியாது – காப்பாற்ற போனவங்க என சொல்வதற்கு ஒரு ‘தைரியம்’ வேண்டும்.

இதனை சேர்த்து ஊடகங்கள் வெளியிட்டால் மொத்த கட்டமைப்பு நொறுக்கி விழும் என்பதால் அதனை செய்ய எவனும் துணிய மாட்டன்.

http://valarumkavithai.blogspot.com/2017/09/blog-post_23.html

234 தொகுதியிலும் ஜெயித்து சீமானை முதல்வராக்கினால்…!

தருமபுரி மாணவிகள் எரியும்போது காப்பாற்றியவர்கள் அதிமுகாவினர் – சீமான்…!

திருடர்கள் தேர்தலில் ஜெயிச்சா ‘பரிசுத்த’ ஆவிகளாகின்றனர்-சீமான்…!

சரத்குமார் சிறந்த உழைப்பாளியாம் – ‘புரட்சியாளர்’ சீமான்…!

தமிழினத்தை ஆளப்பிறந்த ஒரேதமிழன் சீமான்- அல்ஜீப்ரா இதோ..!

ஆட்சிக்கு வந்தா வைகுண்டராஜனை கைது செய்வேன்- ‘புரட்சியாளர்’ சீமான்.!

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து சீமான் கொடுத்த பேட்டியில், இந்த தேர்தல் பணநாயகமாகிவிட்டது என விட முடியுமா? அதனை மாற்றி புரட்சியை ஏற்படுத்த வேண்டும் எனவும், தனது கட்சி அத்தகைய புரட்சியை சாதிக்க இருப்பதாகவும் கூறினார்.

அப்பேட்டியில் உயிர் , உழவு, உயிர் என வார்த்தை விளையாடி பேசும் இந்த ’புரட்சியாளர்’ இந்த ஓட்டுப்பொறுக்கி பணநாயகத்தில் அதிகாரம் அற்ற எம்.எல்.ஏக்களை பெற்று எதையும் சாதிக்க முடியாது என்பதை கேள்விகேட்ட பத்திரிக்கையாளர்கள் மட்டுமல்ல ஓட்டுபோடும் மக்களும் ஏற்றுக்கொண்டு வேறு வழியில்லாமல் தான் வாக்குச்சாவடிக்கு செல்கின்றனர் என்பதால் அதனை விளக்க முற்படவில்லை இப்பதிவில்.

ஆனால் புரட்சியை சாதிக்க போவதாக கூறும் சீமான் எத்தகைய கருத்துக்களை உடையவர் என பார்ப்பது தான் இப்பதிவு.

பிஆர்பியிடம் பணம் வாங்கிவிட்டு போலீஸ்காரர்கள் நம்பிக்கை துரோகம் செய்து விட்டனர் என்றும்,

தருமபுரியில் பேருந்து எரிவதை அணைக்கப்போவர்கள் அதிமுகவினர் என்றும், போலீசுகாரர்கள் வாங்குவது லஞ்சம் அல்ல அன்பளிப்பு என்றும்,

இறந்த போன பெரியாரை அழைத்து மேடையேற்றி  எம்ஜீஆர் பாராட்டு விழா நடத்தினார் என்றும்,

கூடங்குளம் அணு உலையினை ஒருநாள் முதல்வர் ஆக்கினால் மூடுவேன், கத்திபார்ப்பேன் 5 வருஷத்துக்கு இல்லைன்னா நமீதாவுடன் நடிக்க போய்விடுவேன்,

கனிம வள திருடன் வைகுண்டராஜன் எனது அப்பா , கல்வி கொள்ளையன் பச்சமுத்து எனது அண்ணன்,

சாதிவெறியர் ராமதாஸ் எனது ஐயா, முருகன் எனது பாட்டான் என்றும் ,

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என தெருத்தெருவாக அதிமுகாவுக்கு தொடர்ந்து ஓட்டுக்கேட்டது நான் தான் என்றும் …

இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்….!

இப்படிப்பட்டவர் முதல்வர் ஆனால் ஏற்கனவே பிஆர்பிக்கு ஆதராவாக தீர்ப்பு எழுதிய பூபதியை , ஜெயாவுக்கு ஆதரவாக தீர்ப்பு எழுதிய குமாரசாமியை தண்டிக்க நினைப்பாரா? ராம் மோகன் ராவை தண்டிக்க நினைப்பாரா? நினைத்தாலும் முடியாது என்பது யதார்த்தம், அது சீமானுக்கு தெரிந்தாலும் அப்படி சிந்திக்க கூட தன்னால் முடியாது என வெளிப்படையாக திருடர்களுக்கு சாதிவெறியர்களுக்கு, கல்வி கொள்ளையர்களுக்கு ஆதரவாக பேசவரும் இந்த தம்பி புரட்சியாளர் வெட்கம் இல்லாமல் மறுபுரம் பொய் வசனங்கள் அவிழ்த்துவிட முடியும் என்பதும் நமது இந்த கேடுகெட்ட ஜனநாயகத்தின் சிறப்பு அம்சம் கூட.

***************************************

ஆட்சிக்கு வந்தா பிஆர்பி-வைகுண்டராஜனை கைது செய்வேன்- ‘புரட்சியாளர்’ சீமான்.!

சீமான் அவர்கள் நியூஸ் 7 தொலைக்காட்சியில் கொடுத்த நேர்காணலில், சாதிவெறிக்கு திராவிட கட்சிகள் என்ன செய்ததது என கேட்டீங்களா? ஊழல் கட்சி – இனவெறிக்கு துணைபோன கட்சி என அதிமுக-திமுகவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் சிபிஎம், சிபிஐ, பாமக என சொல்லிவிட்டு தமிழினவெறியர்கள் வருகிறார்கள் என அதிமுக, திமுகவை அழைத்தவர் வைகோ அவர்கள் என நேற்றைய  அம்மா வழிபாடு முதல் இன்றைய முருகன் வழிபாடு வரை அனைத்தையும் ‘மாறி மாறி எதிர்க்கேள்வி கேட்டு’ நியாயப்படுத்தினார் சீமான் அவர்கள்.

ஒரு நாளில் அணு உலையினை மூடுவேன், நமது வாக்கு நம்மை ஆளவா நாமே ஆளவா, சாதிவெறி பாத்துக்கோ ஆனால் வெளியில் பேசாதே என அவருடைய பல புரூடா கண்டுபிடிப்புகளை அம்பலபடுத்தி நாமும் எழுதிவிட்டோம். இருந்தாலும் மேற்கண்ட பேட்டியில் ஜெ குறித்தும், ஆட்சிக்குவந்தால் நாம் தமிழர் கட்சி என்ன செய்யும், கூட்டணி வைக்கமாட்டோம் என்றைக்கோ சொல்லிவிட்டு கட்சி ஆரம்பித்தோம் என்பது குறித்து சீமான் உதிர்த்த மொட்டுகள் மிகவும் கவனிக்கத்தக்கவை.. விவாதிக்க வேண்டியவை.

images

தீய ஆட்சி அகற்றி நல்லாட்சி நாங்கள் கொடுப்போம் , மாற்று என சொல்பவர்கள் அதிமுக என்ற ஊழல் கட்சியுடன் கூட்டணி வைத்தவர்கள் சீட்டுக்காக என சொல்லும் சீமானை கடந்த தேர்தல்களில் இதே ஜெயலலிதாவுக்காக ஓட்டுக்கேட்டீர்களே என செந்தில் மடக்கியபோது, சீமான் அதற்கு ஆமா கேட்டேன் அதிமுகவுக்கு மட்டுமா சிபிஎம், சிபிஐ, திமுக ஏன் காங்கிரஸ் கைசின்னத்திற்கு கூட ஓட்டுக்கேட்டேன் ஆனால் நான் சீட்டு பேரம் பேசி கேட்கவில்லை என விளக்கம் கொடுத்தார். அதற்கு அன்றைக்கு அது அவசியம் என பட்டது என அல்ஜிப்ரா கணக்கு போடுகிறார் சீமான்.

ஜெயலலிதாவுக்காக தருமபுரி மாணவிகளை கொளுத்திய அதிமுக காலிகளை யோக்கியர்கள் என சிந்தரிப்பது என்பது முதல் பக்க அதிமுக விசுவாசியாக அடையாளப்படுத்திக்கொண்டு போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்றும், புலி புலி என ஈழத்தமிழர்கள், அகதிகள் மீது அரசை ஏவிவிட்ட ஜெயாவின் அதிமுகவிற்காக  2011, 2014 ஓட்டுக்கேட்டு அதனை ஈழ மக்களுக்காக என சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்…!

 மக்கள் 3 முறை தேர்தலில் ஜெயிக்க வைத்து ஜெயலலிதாவை மக்கள் ஏற்றுக்கொண்டபின் நாம் ஜெயலலிதாவுக்கு எதிராக மேல்முறையீடு போவது தவறு என சில மாதங்களுக்கு முன்னர் கூட ஊழலுக்கு விளக்கம் கொடுத்த நீங்கள் இன்று அதிமுக ஊழல் கட்சி என தீர்ப்பு எழுதுவது ஏன்..?

எல்லாத்தையும் அடித்து நொறுக்குவோம், புதிதாக ஆரம்பிப்போம் என சொல்லிவிட்டு அதே கட்டமைப்பின் ஒரு அங்கமான தேர்தலில் பங்கெடுப்பது எப்படி சரியாகும், வெளிச்சம் இங்க தான் இருக்கு என தொலைத்த இடத்தைவிட்டுவிட்டு வேறு இடத்தில் தேடுவது அல்லவா இது, அரசு கட்டமைப்பின் ஒரு அங்கமான போலீசு துறையில் வேலைசெய்யும் போலீசு குறித்து இன்று விசாரணை இயக்குனருக்கு இருக்கும் அறம் கூட தெரியாமல், போலீசு நம்ம ஆட்கள் , லஞ்சம் கொடுப்பது டிப்ஸ் மாதிரி என போலீசுக்கு வக்காலத்து வாங்கி பேசும் நீங்கள் உடைத்தெறிய போகும் அரசு கட்டமைப்பு எதை?

தெரிந்து இருந்தாலே தேர்தல் மூலம் உடைக்க முடியாத அரசை நீங்கள் இவங்க ரொம்ப நல்லவங்க என சொல்லிவிட்டு எந்த வெங்காய கட்டமைப்பை அடித்து நொறுக்க போகிறீர்கள்..? கடனை தள்ளுபடி செய்து கல்வி, சுகாதாரம் கொடுப்போம் என சொல்லும் நீங்கள் பச்சமுத்து தமிழரின் கல்வி நிறுவனங்களை, மருத்துவமனைகளை என்ன செய்வோம் என சொல்ல மறுப்பது ஏன்? பச்சமுத்துகள்  இருக்கின்ற வரை அனைவருக்கும் பொதுவான கல்வி, சுகாதாரம் சாத்தியமா? சொத்து சேர்ப்பது ஏற்றுக்கொண்ட பின் ஏழ்மையை ஒழிக்க முடியுமா?

IJK

 பச்சமுத்துவையும், வைகுண்டராஜனை ஜப்தி செய்து மக்கள் உரிமையை, சொத்தை மீட்பேன் என சொல்லமுடியுமா சீமான் அவர்களே…? பிஆர்பியிடம் காசுவாங்கிய  போலீசு இன்று அவரை எதிர்ப்பது தவறு என வக்காலத்து வாங்கி நீங்கள் பிஆர்பி கைது கைது செய்து தமிழ்நாட்டின் மலைகளை மீட்பேன் என சொல்ல முடியுமா? ஒருவேளை தமிழனை தமிழன் கொள்ளையடிக்கலாம் என விட்டுவிடலாமா…?

seeman-cartoon

ஆக தேர்தல் மூலம் நீங்கள் புரட்சி என சொல்வது மக்களை ஏமாற்ற என்பதற்கு பச்சமுத்து குறித்தும் போலீசு, நீதிமன்றம், அதிகார மையம் குறித்தும் பேச மறுப்பதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்..?  இதெல்லாம் பேசுபவன் தேர்தலில் அதனை சாதிக்க முடியாது என ஆரம்ப கட்டத்திலேயே முடிவு செய்துவிடுவான்… தமிழனிவாதி தியாகுவிற்கு இருக்கும் அரசு குறித்த அறிவு கூட தங்களுக்கு இல்லையே என்பதல்ல அதனை சொல்லும் அறம் இல்லை.

bala-cartoons-seeman-20-5-13-e-trim

மூன்றாவதாக யாருடனும் கூட்டணி வைக்க மாட்டோம் என்பது, கடந்த காலங்களில் 2016 ஜெயிக்க எவர் வேணும் ஆனாலும் வாங்க ஆனா தலைமை நாங்கதான்… ஏன் காங்கிரஸ் கட்சி கூட என் பின்னாடி வந்து நில்லு என இன்றைக்கு திமுக-காங்கிரஸ் கூட்டு போல ஜெயிப்பதற்கு எவனுடனும் சேரதயார் என சொன்னவர் நீங்கள், இதை தான் பாமக அன்புமணி சொல்றாரு இன்றைக்கு… அன்புமணியை ஏற்றுக்கொள் என்று.

ஆக சாதிவெறியர்கள் குறித்து, பச்சமுத்து-வைகுண்டராஜன்-பிஆர்பி போன்ற மாபியாக்கள் குறித்து துளி கூட கருத்து சொல்லாமல் நேற்றுவரை ஜெயா உள்ளிட அனைவருக்கும் வக்காலத்துவாங்கிவிட்டு இன்று காங்கிரஸை கூட என் பின்னால் வந்து நில்லு என முதல்வர் பதவிக்கு நீங்கள் ஒளிவட்டம் போடுவது கடைதெடுத்த பிழைப்புவாதம் அன்றி வேறென்ன?

Nanjil-Sampath

இதற்கு புரட்சி , கட்டமைப்பு என சொல்லாடல்களை பயன்படுத்துவது தான் சகிக்க முடியவில்லை…? பதவி , சொகுசான வாழ்க்கை வேணும் என்றால் அம்மா, அம்மா என நாஞ்சில் போல போய் திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லலாம்… இப்பவும் சொன்ன வசனங்களை தான் திரும்ப திரும்ப சொல்கிறீர்கள் ஆனால் அது மக்களின் விடுதலையை கேலி செய்வதாக உள்ளதே…!

பதிவின் தலைப்பை படித்தால் பொருத்தமற்று இருக்கிறதே என யோசிக்கலாம்… சீமான் தனக்கு ஓட்டுப்போட சொல்லும் காரணமும் இதைவிட பொருத்தமற்று இருப்பதால் தான் மேற்கண்ட தலைப்பு.

தொடர்புடைய பதிவுகள்

தருமபுரி மாணவிகள் எரியும்போது காப்பாற்றியவர்கள் அதிமுகாவினர் – சீமான்…!

திருடர்கள் தேர்தலில் ஜெயிச்சா ‘பரிசுத்த’ ஆவிகளாகின்றனர்-சீமான்…!

சரத்குமார் சிறந்த உழைப்பாளியாம் – ‘புரட்சியாளர்’ சீமான்…!

தமிழினத்தை ஆளப்பிறந்த ஒரேதமிழன் சீமான்- அல்ஜீப்ரா இதோ..!

திமுக Boycott ஜனநாயகம் – மக்கள் Boycott தீவிரவாதமா..?

குமாரசாமியால் விடுதலை வாங்கி ஆர்.கே.நகரில் 2015 ஜெயலலிதா போட்டியிட்டபோது அங்கே ஜனநாயகம் மதிக்கப்படாது என்றும் அதனால் அந்த இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக திமுக அறிவித்தது.

குமாரசாமி தீர்ப்பு தப்பு என இன்று உச்சநீதிமன்றம் சொல்லித்தான் திமுகவுக்கு தெரியுமா? இல்லையே அன்றே தெருதெருவாக போய் ஆர்.கே.நகரில் பிரச்சாரம் செய்து இருக்க வேண்டியதுதானே?

இன்று ஜனநாயத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் தங்களை ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கும் Mrஸ்டாலின் அவர்கள் அன்று 2015-ல் இல்லாத ஜனநாயாகம் எப்படி 2017 வந்தது என விளக்க முடியுமா?

அன்று ஜனநாயகத்தின் மீது திமுக நம்பிக்கை வைக்காமல் யாருக்கும் ஆதரவு கூட கொடுக்காமல் இருந்ததன் பின்னணி விளக்க முடியுமா?

இடைத்தேர்தல் கூட ஜெ உயிருடன் இருந்தால் ஜனநாயகம் கசக்கும்… இல்லாதபோது இனிக்குமா?

+++++++++++++++++

எவன்வந்தாலுங்கிறிங்க… அப்ப என்ன சசி.. பன்னீரு…!

நம்பர் ஒன் குற்றவாளியின் வாரிசு நம்பர் டூவா இல்லை நம்பர் ஒன் உடன்  இருந்த நம்பிக்கைக்குரிய பன்னீரா என ஒரு வாரமாக வாய் கிழிய ஆபாசத்தை அலசும் ஊடகங்களும், அப்படியே அலச பழக்கப்பட்டு போன ஜனங்களும்  இருப்பதை பார்க்கும் போது நந்தினியின் சாதிவெறி கொலையாளிகளை, ஹாசினி கொலைகளை ஊக்குவிக்கும்  பாலியல் சமுதாயத்தை மாற்றுவது என்பது எத்தகையதொரு  மிக கடினமாக பணி என்பது தெரிகிறது.

( ஜெயா சசிக்கு எதிராக போட்ட வீடியோவை டெலிட் செய்து விட்ட சுப்பனின் இன்னொரு விடியோ இது)… தீர்ப்பு வைந்தவுடன் திருந்திய எம் எம்ல் ஏ போல சுப்பன் திருந்திவிட்டார் போல.

மேலே உள்ள வீடியோவில் சுப்பன் என்பவர் ஒரு முதல்வரையே 75 நாள் வைச்சு செச்சு அது குறித்து ஒரு ரகசியமும் கசியாமல் பார்த்து கொண்ட சசி, ஜெயுடன் சிறைக்கு போன சசி என சசி முதல்வர்  ஆக வேண்டிய காரணத்தை  அடுக்குகிறார்.

அடுத்தது சசி எதிர்ப்பு … இதற்கு வீடியோக்கள் கொட்டி கிடக்கின்றன.
அதில் ஒன்று

அதாவது சசி ஒரு மாபியா, ஒரு கவுன்சிலாராக கூட நிக்கலை,பன்னீரு எளிமை என ஒரே பல்லவி தான் எல்லாத்திலேயும்.
இதில் சசி ஆதரவு, பன்னீரு ஆதர்வு என சொல்லும் பெரும்பாண்மையினர் ஒன்றுக்கொள்ளும் ஒரு விசயம் எவன் வந்தாலும் எதுவும் ஆகப்போறது இல்லை என்பது.

இதோ ஓட்டுப்போட்ட மக்களை தே… மகன் என திட்டும்  அம்பத்தூர் அதிமுக எம்.எல்.ஏ.

இவன் மட்டும் அல்ல சேகர் ரெட்டி முதல் ராம மோகன் ராவ் வரை ஒருவனையும் இந்த சட்டத்தை கொண்டு ஒரு மயிரைக்கூட புடுங்க முடியாது.

அம்பத்தூர் எம் எல் ஏ வை தண்டிக்க அடுத்த எலெக்சன் சரி சேகர் ரெட்டி, ராம மோகன் ராவை தண்டிக்க என்ன செய்ய போகிறோம்….?

75 நாளாக ஒரு முதல்வரை வைச்சு செய்ய எய்ம்ஸ் , பிரதமர்  முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் என அனைத்து அதிகாரங்களும் மொத்தமாக வேலை செய்து உள்ளது அல்லது முறையான வேலை செய்யாமல் உள்ளது எனும் போது மொத்த கட்டமைப்பும் அயோக்கியத்தனமானது என புரியவில்லையா

இதுல என்ன அடுத்த எலெக்‌ஷன், நல்லவனுக்கு ஓட்டு..?

எந்த நலலவனை கொண்டு தண்டிக்க போறோம்…?

பன்னீரு சிம்பிள்….. ஐயா இந்த பன்னீரை விட சிம்பிளு எங்க நல்லகண்ணு. பன்னீராவது இன்னோவா எங்க நல்லக்கண்ணு அதை விட சிம்பிள் அம்பாஸிடர் தான் போராரு, நோக்கியா 1100 போன்ல பேசுறாரு,,, இதெல்லாம் ஒரு தகுதியா? 

அதே நல்லக்கண்ணு 1100 ல ஜெயலலிதாவிடன் 2 சீட்டு வாங்க எப்ப வரட்டும் என பேசும் போது  நம்பர் 1 குற்றவாளியை அங்கிகரித்த பின் என்ன சிம்பிள்…நோக்கியா 1100.????

தருமபுரியில் அதிமுக காலிகள் 3 மாணவிகளை எரிக்கவில்லை என பொய் பேசி, நேற்று வரை அம்மாவுக்கு ஓட்டு கேட்ட சீமானும் நம்பர் 1 குற்றவாளியிடம் என்ன வாங்கிக்கொண்டு கத்தினார் என உங்களால் அவர் சட்டையை பிடித்து கேட்டும் அமைப்பு இருக்கிறதா நம்மிடம்..?

போதை தவறு எனும் போது அது மிடாஸ் சரக்கா ஜெகத்ரட்சன் சரக்கா  என விவாதிப்பது என்ன நேர்மை….?

கொள்ளை குற்றவாளி தப்பு என்றால் அதில் நம்பர் 1  குற்றவாளி ஆதரவு  பன்னீரு, சீமான், வைகோ, நியூஸ் 7 …. என நீளும் பட்டியல் நல்லவங்களா? இல்லை நம்பர் 2 குற்றவாளி ஆதரவு சசி, சுவாமி, சிபிஎம், சுப்பன்… என நீளும் பட்டியல் நல்லவங்களா? இப்படி விவாதிப்பது ஆபாசம் என தெரியலை…

தமிழகத்தில் இப்போது நிலையான அரசு இல்லாம மக்கள் பாதிக்ப்பட்டு வருகிறார் என முக ஸ்டாலின் வருத்தப்படுவதையே எடுத்து கொள்ளுவோம்…

நந்தினி ஆதிக்கசாதிவெறி கொலை முதல் ஹாசினி கொலை வரை எந்த கொலை நடந்து இருக்காது, இல்லை எந்த கொலைகாரர்கள் தண்டிப்பட்டு இருப்பார்கள் நிலையான அரசு இருந்திருந்தால்….!

120 ரூபாய் ரேசன் பொருளுக்கு ஆதார் கட்டாயம், தெருவுக்கு 2 டாஸ்மாக், விண்ணை முட்டும் பருப்பு, அரிசி விலை, ஆதார் இல்லாதவனுக்கு 120 ரூபாய் மானியம் இல்லை, வாங்குகின்ற 71 ரூ பெட்ரோலில் வரிக்கொள்ளை ரூ35 , அரசு ஆஸ்பத்திரியில் ஆதார் கட்டாயம், விவசாயிகள் தற்கொலை, திரும்பிய பக்கமெல்லாம் ஜேப்பியார் – பச்சமுத்து போன்றவர்களின் கல்வி கொள்ளை, நிமிடத்துக்கு ஒரு பார்ச்சுனர் காரில் பறக்கும் கறை வேட்டிகள்….

இதில் எந்த ஆணியை புடுங்க ஓட்டு, மக்களுக்கு இதை விட்டால் வேறு வழி இல்லை என்ற உங்க  ‘ஜனநாயகத்தை’  நினைக்கும் போது ….

இந்த ஓட்டுப்போட்டு ஒரு திருட்டை அங்கீகரிக்கவில்லை என போன வாரம் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி உனக்கு இந்த அரசை கேள்வி கேட்கும் தகுதியில்லை என சொன்னதை நாம் நினைவு படுத்தி பார்க்க வேண்டும்.

ஓட்டுபோட்டால் தான் அரசின் தவறை கேள்வி கேட்க முடியும்  என சொல்வது மூலம் , நாம் ஓட்டுப்போடவில்லை என்றால் தான் இந்த தவறான  அரசை மாற்ற முடியும் என நமக்கு உரைக்கவில்லை…!

நீங்கள் போடும் ஓட்டு தான், டாஸ்மாக்கை மூடனும்மா அதை தேர்தலில் செய் மக்களை கலைந்து போக சொல்கிறது…

நீங்கள் போடும் ஓட்டு தான், நான் ரெண்டு முறை முதல்வர் ஆக இருந்தவள் என பெங்களூரு கோர்ட்டில் ஜெயா  தன்னை நல்லவர் என காட்டிக்கொள்ள ஆதாராமாக காட்டப்படுகிறது….

நீங்கள் போடும் ஓட்டு தான், நந்தினி, சங்கர், இளவரசனை கொன்ற ஆதிக்கச்சாதிவெறியர்கள் சுத்ந்திரமாக் நடமாட , கட்சி நடத்த அனுமதிக்கிறது….

……
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்…

ஆக முதலில் திருடர்களை அங்கீகரிப்பதை நிறுத்துவோம்…. இல்லை மாட்டேன் என பேசுபவர்கள் நீங்கள் என்றால் உங்கள் ஓட்டால் சேகர் ரெட்டி, ராம் மோகன் ராவின் ஒரு மயிரை புடுங்கிவிட்டோம் என ஆதாரம் காட்டிவிடுங்கள் …?

சரி ஓட்டுபோட்டவர்களை தே… மகன் என திட்டிய அம்பத்தூர் எம் எல் ஏ வை தண்டிச்சுட்டு அதாவது எம்.எல்.ஏ எலெஷனில் அடுத்த 4 வருசன் கழித்து  தண்டிப்பது இல்லை, இப்பவே அவன் பதவியை பறித்து சிறையில் அடைத்து காண்பிக்கனும்…?

இது எதுவும் இல்லாமல் கிணறு வெட்டுன ரசீது இருக்கு என பார்த்திபன் மெரினாவில் நின்று கத்துவது போல பில்டப் கொடுக்காமல் ஒதுங்கி கொள்ளவும்..!

ஆட்சிக்கு வந்தா பிஆர்பி-வைகுண்டராஜனை கைது செய்வேன்- ‘புரட்சியாளர்’ சீமான்.!

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து சீமான் கொடுத்த பேட்டியில், இந்த தேர்தல் பணநாயகமாகிவிட்டது என விட முடியுமா? அதனை மாற்றி புரட்சியை ஏற்படுத்த வேண்டும் எனவும், தனது கட்சி அத்தகைய புரட்சியை சாதிக்க இருப்பதாகவும் கூறினார்.

அப்பேட்டியில் உயிர் , உழவு, உயிர் என வார்த்தை விளையாடி பேசும் இந்த ’புரட்சியாளர்’ இந்த ஓட்டுப்பொறுக்கி பணநாயகத்தில் அதிகாரம் அற்ற எம்.எல்.ஏக்களை பெற்று எதையும் சாதிக்க முடியாது என்பதை கேள்விகேட்ட பத்திரிக்கையாளர்கள் மட்டுமல்ல ஓட்டுபோடும் மக்களும் ஏற்றுக்கொண்டு வேறு வழியில்லாமல் தான் வாக்குச்சாவடிக்கு செல்கின்றனர் என்பதால் அதனை விளக்க முற்படவில்லை இப்பதிவில்.

ஆனால் புரட்சியை சாதிக்க போவதாக கூறும் சீமான் எத்தகைய கருத்துக்களை உடையவர் என பார்ப்பது தான் இப்பதிவு.

பிஆர்பியிடம் பணம் வாங்கிவிட்டு போலீஸ்காரர்கள் நம்பிக்கை துரோகம் செய்து விட்டனர் என்றும், தருமபுரியில் பேருந்து எரிவதை அணைக்கப்போவர்கள் அதிமுகவினர் என்றும், போலீசுகாரர்கள் வாங்குவது லஞ்சம் அல்ல அன்பளிப்பு என்றும், இறந்த போன பெரியாரை அழைத்து மேடையேற்றி  எம்ஜீஆர் பாராட்டு விழா நடத்தினார் என்றும், கூடங்குளம் அணு உலையினை ஒருநாள் முதல்வர் ஆக்கினால் மூடுவேன், கத்திபார்ப்பேன் 5 வருஷத்துக்கு இல்லைன்னா நமீதாவுடன் நடிக்க போய்விடுவேன், கனிம வள திருடன் வைகுண்டராஜன் எனது அப்பா , கல்வி கொள்ளையன் பச்சமுத்து எனது அண்ணன், சாதிவெறியர் ராமதாஸ் எனது ஐயா, முருகன் எனது பாட்டான் என்றும் , இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என தெருத்தெருவாக அதிமுகாவுக்கு தொடர்ந்து ஓட்டுக்கேட்டது நான் தான் என்றும் … இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்….!