தமிழினத்தை ஆளப்பிறந்த ஒரேதமிழன் சீமான்- அல்ஜீப்ரா இதோ..!

தமிழகத்தை ஒரு தமிழன் தான் ஆளனும்- அந்த தமிழனும் ’தான்’ தான் எனும் சீமான் அதற்கான அல்ஜீப்ரா பார்முலாவையும் அவரே கூறுகிறார்.

பெரியார் போல தமிழனாக வாழ்ந்தவர்களும் தமிழன் அல்ல, .சிதம்பரம் போல தமிழனாக பிறந்தவர்களும் தமிழன் அல்ல தமிழனாக பிறந்து ஈழத்தமிழ் இன அழிப்புக்காக அழுந்து சோகமாக திரிந்து பிரபாகரனை அண்ணனாக ஏற்றுக்கொண்டு ஜெயலலிதாவை ஈழத்தாயாக மாற்றுவதற்கு போராடி, சாதிவெறியர்கள் உள்ளிட்ட அனைத்து மக்கள் விரோதிகளையும் ஐயா, அண்ணன், தாத்தா என தமிழில் அழைத்துக்கொண்டு, இன்று தமிழகத்து முதல்வராக மிகக்கடுமையான ஆயுதமான வாக்குச்சீட்டை கொண்டு போராடும் ஒரே தமிழனான சீமான் மட்டுமே தமிழன்அந்த தமிழனே ஆளப்பிறந்தவன் என்று முடிக்கிறார்.

அதாவது ‘ஒத்த தமிழனை ஆள அதுவும் அதே தமிழனே ஓட்டுப்போட்டு  அந்த தமிழனே தமிழகத்தின் முதல்வராவது’, மேலே தமிழனுக்கான அல்ஜீப்ரா பார்முலா ரத்தின சுருக்கம் இது தான்.

இதை கேட்டா இப்பவே நமக்கு கண்ண கட்டுதுஇன்னும் சீமான் ’முதல்வராவதற்குள்’ எத்தனை பார்முலாவை அவிழ்த்துவிட போறாரோ….

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s